ரோமர் 6:5 Romans 6:5

ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

ரோமர் 6:5 · IRV

For if we have been united with Him like this in His death, we will certainly also be united with Him in His resurrection.

Romans 6:5 · BSB
ரோமர் 6 முழுவதும் வாசிக்க