ரோமர் 7:15 Romans 7:15

எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

ரோமர் 7:15 · IRV

I do not understand what I do. For what I want to do, I do not do. But what I hate, I do.

Romans 7:15 · BSB
ரோமர் 7 முழுவதும் வாசிக்க