ரோமர் 8:1 Romans 8:1

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.

ரோமர் 8:1 · IRV

Therefore, there is now no condemnation for those who are in Christ Jesus.

Romans 8:1 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க