ரோமர் 8:10 Romans 8:10

மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.

ரோமர் 8:10 · IRV

But if Christ is in you, your body is dead because of sin, yet your spirit is alive because of righteousness.

Romans 8:10 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க