ரோமர் 8:2 Romans 8:2

ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.

ரோமர் 8:2 · IRV

For in Christ Jesus the law of the Spirit of life set you free from the law of sin and death.

Romans 8:2 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க