ரோமர் 8:27 Romans 8:27

ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.

ரோமர் 8:27 · IRV

And He who searches our hearts knows the mind of the Spirit, because the Spirit intercedes for the saints according to the will of God.

Romans 8:27 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க