ரோமர் 8:30 Romans 8:30

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.

ரோமர் 8:30 · IRV

And those He predestined, He also called; those He called, He also justified; those He justified, He also glorified.

Romans 8:30 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க