ரோமர் 8:32 Romans 8:32

தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?

ரோமர் 8:32 · IRV

He who did not spare His own Son but gave Him up for us all, how will He not also, along with Him, freely give us all things?

Romans 8:32 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க