ரோமர் 8:4 Romans 8:4

சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.

ரோமர் 8:4 · IRV

so that the righteous standard of the law might be fulfilled in us, who do not walk according to the flesh but according to the Spirit.

Romans 8:4 · BSB
ரோமர் 8 முழுவதும் வாசிக்க