ரோமர் 9:20 Romans 9:20

அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?

ரோமர் 9:20 · IRV

But who are you, O man, to talk back to God? Shall what is formed say to Him who formed it, “Why did You make me like this?”

Romans 9:20 · BSB
ரோமர் 9 முழுவதும் வாசிக்க