ரோமர் 9:25 Romans 9:25

அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.

ரோமர் 9:25 · IRV

As He says in Hosea: “I will call them ‘My People’ who are not My people, and I will call her ‘My Beloved’ who is not My beloved,”

Romans 9:25 · BSB
ரோமர் 9 முழுவதும் வாசிக்க