ரோமர் 9:3 Romans 9:3

சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.

ரோமர் 9:3 · IRV

For I could wish that I myself were cursed and cut off from Christ for the sake of my brothers, my own flesh and blood,

Romans 9:3 · BSB
ரோமர் 9 முழுவதும் வாசிக்க