ரோமர் 9:6 Romans 9:6

தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.

ரோமர் 9:6 · IRV

It is not as though God’s word has failed. For not all who are descended from Israel are Israel.

Romans 9:6 · BSB
ரோமர் 9 முழுவதும் வாசிக்க