ரோமர் 9:7 Romans 9:7

அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.

ரோமர் 9:7 · IRV

Nor because they are Abraham’s descendants are they all his children. On the contrary, “Through Isaac your offspring will be reckoned.”

Romans 9:7 · BSB
ரோமர் 9 முழுவதும் வாசிக்க