ரூத் 1:5 Ruth 1:5

பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.

ரூத் 1:5 · IRV

both Mahlon and Chilion also died, and Naomi was left without her two sons and without her husband.

Ruth 1:5 · BSB
ரூத் 1 முழுவதும் வாசிக்க