ரூத் 2:16 Ruth 2:16

அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான்.

ரூத் 2:16 · IRV

Rather, pull out for her some stalks from the bundles and leave them for her to gather. Do not rebuke her.”

Ruth 2:16 · BSB
ரூத் 2 முழுவதும் வாசிக்க