ரூத் 3:17 Ruth 3:17

மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.

ரூத் 3:17 · IRV

And she said, “He gave me these six measures of barley, for he said, ‘Do not go back to your mother-in-law empty-handed.’”

Ruth 3:17 · BSB
ரூத் 3 முழுவதும் வாசிக்க