ரூத் 4:17 Ruth 4:17

அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.

ரூத் 4:17 · IRV

The neighbor women said, “A son has been born to Naomi,” and they named him Obed. He became the father of Jesse, the father of David.

Ruth 4:17 · BSB
ரூத் 4 முழுவதும் வாசிக்க