ரூத் 4:8 Ruth 4:8

அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான்.

ரூத் 4:8 · IRV

So the kinsman-redeemer removed his sandal and said to Boaz, “Buy it for yourself.”

Ruth 4:8 · BSB
ரூத் 4 முழுவதும் வாசிக்க