தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 3:10 Song 3:10

அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தளத்தைப் பொன்னினாலும், அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.

உன்னதப்பாட்டு 3:10 · IRV

He has made its posts of silver, its base of gold, its seat of purple fabric. Its interior is inlaid with love by the daughters of Jerusalem.

Song 3:10 · BSB
உன்னதப்பாட்டு 3 முழுவதும் வாசிக்க