தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 3:11 Song 3:11

சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்கு அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.

உன்னதப்பாட்டு 3:11 · IRV

Come out, O daughters of Zion, and gaze at King Solomon, wearing the crown his mother bestowed on the day of his wedding— the day of his heart’s rejoicing.

Song 3:11 · BSB
உன்னதப்பாட்டு 3 முழுவதும் வாசிக்க