தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 3:6 Song 3:6

வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?

உன்னதப்பாட்டு 3:6 · IRV

Who is this coming up from the wilderness like a column of smoke, scented with myrrh and frankincense from all the spices of the merchant?

Song 3:6 · BSB
உன்னதப்பாட்டு 3 முழுவதும் வாசிக்க