தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 3:8 Song 3:8

இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.

உன்னதப்பாட்டு 3:8 · IRV

All are skilled with the sword, experienced in warfare. Each has his sword at his side prepared for the terror of the night.

Song 3:8 · BSB
உன்னதப்பாட்டு 3 முழுவதும் வாசிக்க