தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 4:1 Song 4:1

நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது.

உன்னதப்பாட்டு 4:1 · IRV

How beautiful you are, my darling— how very beautiful! Your eyes are like doves behind your veil. Your hair is like a flock of goats streaming down Mount Gilead.

Song 4:1 · BSB
உன்னதப்பாட்டு 4 முழுவதும் வாசிக்க