தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 4:10 Song 4:10

உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சைரசத்தைவிட உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைவிட உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!

உன்னதப்பாட்டு 4:10 · IRV

How delightful is your love, my sister, my bride! Your love is much better than wine, and the fragrance of your perfume than all spices.

Song 4:10 · BSB
உன்னதப்பாட்டு 4 முழுவதும் வாசிக்க