தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 4:11 Song 4:11

என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது.

உன்னதப்பாட்டு 4:11 · IRV

Your lips, my bride, drip sweetness like the honeycomb; honey and milk are under your tongue, and the fragrance of your garments is like the aroma of Lebanon.

Song 4:11 · BSB
உன்னதப்பாட்டு 4 முழுவதும் வாசிக்க