உன்னதப்பாட்டு 4:12 Song 4:12
என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய்.
My sister, my bride, you are a garden locked up, a spring enclosed, a fountain sealed.