தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 4:9 Song 4:9

என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களில் ஒன்றிலும் உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.

உன்னதப்பாட்டு 4:9 · IRV

You have captured my heart, my sister, my bride; you have stolen my heart with one glance of your eyes, with one jewel of your neck.

Song 4:9 · BSB
உன்னதப்பாட்டு 4 முழுவதும் வாசிக்க