தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 5:13 Song 5:13

அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

உன்னதப்பாட்டு 5:13 · IRV

His cheeks are like beds of spice, towers of perfume. His lips are like lilies, dripping with flowing myrrh.

Song 5:13 · BSB
உன்னதப்பாட்டு 5 முழுவதும் வாசிக்க