தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 5:16 Song 5:16

அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.

உன்னதப்பாட்டு 5:16 · IRV

His mouth is most sweet; he is altogether lovely. This is my beloved, and this is my friend, O daughters of Jerusalem.

Song 5:16 · BSB
உன்னதப்பாட்டு 5 முழுவதும் வாசிக்க