தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 5:2 Song 5:2

நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

உன்னதப்பாட்டு 5:2 · IRV

I sleep, but my heart is awake. A sound! My beloved is knocking: “Open to me, my sister, my darling, my dove, my flawless one. My head is drenched with dew, my hair with the dampness of the night.”

Song 5:2 · BSB
உன்னதப்பாட்டு 5 முழுவதும் வாசிக்க