தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 5:4 Song 5:4

என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.

உன்னதப்பாட்டு 5:4 · IRV

My beloved put his hand to the latch; my heart pounded for him.

Song 5:4 · BSB
உன்னதப்பாட்டு 5 முழுவதும் வாசிக்க