தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 5:5 Song 5:5

என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.

உன்னதப்பாட்டு 5:5 · IRV

I rose up to open for my beloved. My hands dripped with myrrh, my fingers with flowing myrrh on the handles of the bolt.

Song 5:5 · BSB
உன்னதப்பாட்டு 5 முழுவதும் வாசிக்க