தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 5:9 Song 5:9

பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி

உன்னதப்பாட்டு 5:9 · IRV

How is your beloved better than others, O most beautiful among women? How is your beloved better than another, that you charge us so?

Song 5:9 · BSB
உன்னதப்பாட்டு 5 முழுவதும் வாசிக்க