உன்னதப்பாட்டு 6:10 Song 6:10
சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக, சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்?
Who is this who shines like the dawn, as fair as the moon, as bright as the sun, as majestic as the stars in procession?