தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 6:11 Song 6:11

பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.

உன்னதப்பாட்டு 6:11 · IRV

I went down to the walnut grove to see the blossoms of the valley, to see if the vines were budding or the pomegranates were in bloom.

Song 6:11 · BSB
உன்னதப்பாட்டு 6 முழுவதும் வாசிக்க