தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 6:13 Song 6:13

திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. மணவாளி சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.

உன்னதப்பாட்டு 6:13 · IRV

Come back, come back, O Shulammite! Come back, come back, that we may gaze upon you. Why do you look at the Shulammite, as on the dance of Mahanaim ?

Song 6:13 · BSB
உன்னதப்பாட்டு 6 முழுவதும் வாசிக்க