தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 6:2 Song 6:2

தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார்.

உன்னதப்பாட்டு 6:2 · IRV

My beloved has gone down to his garden, to the beds of spices, to pasture his flock in the gardens and to gather lilies.

Song 6:2 · BSB
உன்னதப்பாட்டு 6 முழுவதும் வாசிக்க