தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 6:6 Song 6:6

உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது.

உன்னதப்பாட்டு 6:6 · IRV

Your teeth are like a flock of sheep coming up from the washing; each has its twin, and not one of them is lost.

Song 6:6 · BSB
உன்னதப்பாட்டு 6 முழுவதும் வாசிக்க