தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 6:8 Song 6:8

ராணிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியர்களுக்குத் தொகையில்லை.

உன்னதப்பாட்டு 6:8 · IRV

There are sixty queens and eighty concubines, and maidens without number,

Song 6:8 · BSB
உன்னதப்பாட்டு 6 முழுவதும் வாசிக்க