தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 7:12 Song 7:12

அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.

உன்னதப்பாட்டு 7:12 · IRV

Let us go early to the vineyards to see if the vine has budded, if the blossom has opened, if the pomegranates are in bloom— there I will give you my love.

Song 7:12 · BSB
உன்னதப்பாட்டு 7 முழுவதும் வாசிக்க