தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 7:2 Song 7:2

உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.

உன்னதப்பாட்டு 7:2 · IRV

Your navel is a rounded goblet; it never lacks blended wine. Your waist is a mound of wheat encircled by the lilies.

Song 7:2 · BSB
உன்னதப்பாட்டு 7 முழுவதும் வாசிக்க