தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 7:5 Song 7:5

உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.

உன்னதப்பாட்டு 7:5 · IRV

Your head crowns you like Mount Carmel, the hair of your head like purple threads; the king is captured in your tresses.

Song 7:5 · BSB
உன்னதப்பாட்டு 7 முழுவதும் வாசிக்க