தீத்து 1:11 Titus 1:11

அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

தீத்து 1:11 · IRV

who must be silenced. For the sake of dishonorable gain, they undermine entire households and teach things they should not.

Titus 1:11 · BSB
தீத்து 1 முழுவதும் வாசிக்க