தீத்து 1:3 Titus 1:3

பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,

தீத்து 1:3 · IRV

In His own time He has made His word evident in the proclamation entrusted to me by the command of God our Savior.

Titus 1:3 · BSB
தீத்து 1 முழுவதும் வாசிக்க