தீத்து 2:13 Titus 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

தீத்து 2:13 · IRV

as we await the blessed hope and glorious appearance of our great God and Savior Jesus Christ.

Titus 2:13 · BSB
தீத்து 2 முழுவதும் வாசிக்க