தீத்து 3:1 Titus 3:1

தலைவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக இருக்கவும்,

தீத்து 3:1 · IRV

Remind the believers to submit to rulers and authorities, to be obedient and ready for every good work,

Titus 3:1 · BSB
தீத்து 3 முழுவதும் வாசிக்க