தீத்து 3:13 Titus 3:13

நியாயப்பண்டிதனாகிய சேனாவிற்கும், அப்பொல்லோவிற்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பு.

தீத்து 3:13 · IRV

Do your best to equip Zenas the lawyer and Apollos, so that they will have everything they need.

Titus 3:13 · BSB
தீத்து 3 முழுவதும் வாசிக்க