தீத்து 3:15 Titus 3:15

என்னோடு இருக்கிற அனைவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

தீத்து 3:15 · IRV

All who are with me send you greetings. Greet those who love us in the faith. Grace be with all of you.

Titus 3:15 · BSB
தீத்து 3 முழுவதும் வாசிக்க