தீத்து 3:2 Titus 3:2

ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

தீத்து 3:2 · IRV

to malign no one, and to be peaceable and gentle, showing full consideration to everyone.

Titus 3:2 · BSB
தீத்து 3 முழுவதும் வாசிக்க